அதாவது
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதாவது, உரிச்சொல்.
- விளக்கமாக கூற முற்படுவற்கு முன், பயன்படுத்தப்படும் சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- That is to say, namely
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +