அதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அதி, பெயர்ச்சொல்.
  1. வலைச் சாதி
  2. மிகுந்த உரிச்சொல்
  3. அதிகமான உரிச்சொல்

இலக்கியம்[தொகு]

  1. காதலியோ டதியரையன் கனகமழை பொழிந்து (திருவாலவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the valaiya caste
  2. very
  3. extremely

பயன்பாடு[தொகு]

  1. வண்டியை மெதுவாக ஓட்டு...'அதி'வேகம் உயிரைப் போக்கும்...
  2. அவர் என் பொருட்டு காரணமில்லாமல் 'அதி'உற்சாகம் காட்டமாட்டார்...எதாவது உள்குத்து இருக்கும்!


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதி&oldid=1201904" இருந்து மீள்விக்கப்பட்டது