அதிசாரத் திரவியங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அதிசாரத் திரவியங்கள், பெயர்ச்சொல்.
  1. கழிச்சலுக்காகக் கொடுக்கும் சரக்குகளின் தொகுப்பு வெட்பாலையரிசி, சிறுகாஞ்சோரி, அதிவிடையம், இருபூலா, வட்டத்திருப்பி, சாதிக்காய், வறட்சுண்டி, நீர்முள்ளி விரை, சுக்கு, முத்தக்காசு, கீழ்க்காய்நெல்லி, குங்கிலியம், இலவம்பிசின், காட்டாத்திப்பூ, ஓமம், கிராம்பு, கஞ்சா கருங்காரைப்பிசின், மாவிரை, ஆவிரை, திப்பிலி, புளியம்வேர், வாழை, மாதுளம் பிஞ்சு , வெள்ளிலோத்திரம், கருவேல், தேன், புளியங்கொட்டைத் தோல், தென்னம்பாளை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிசாரத்_திரவியங்கள்&oldid=1927577" இலிருந்து மீள்விக்கப்பட்டது