அதிசார பித்தம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அதிசார பித்தம், பெயர்ச்சொல்.
- வயிற்றிரைச்சலுடன் கழிச்சல், வயிற்றுப்பிசம், விலாவலி, ஈரலெரிச்சல், மயக்கம் முதலிய குணங்களையுண்டாக்கும் நோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்