அதிசுட்கம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அதிசுட்கம், பெயர்ச்சொல்.
- செரிமானச் சக்தியின் (சமாக்கினியின்) குறைவால் நாளுக்கு நாள் உடல் மெலிந்து கழுத்து, வயிறு, தொடை முதலிய உறுப்புகள் உலர்ந்து சூம்பித் தேவாங்கைப் போல் இளைத்த உருவத்தை அடையச் செய்யும் நோய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்