அதிர்த்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதிர்த்தல், பெயர்ச்சொல்.
- நடுங்கச் செய்தல்
- பின்னதிர்க்குஞ் செய்வினை (நான்மணிமேகலை)
- அதட்டுதல்(திவாகர நிகண்டு )
- சொல்லுதல்(பிங்கல நிகண்டு )
- முழங்குதல்
- மதித்தவேலை..வாய்விட்டதிர்த்த (கந்தபுராணம் ததீசியு+ )
- கலங்குதல்
- கற்றா னதிர்ப்பிற் பொருளதிர்க்கும் (நான்மணிமேகலை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to alarm by shouting, intimidate
- to rebuke, menace
- to say, tell # to thunder, roar, as the sea # to be confused
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +