அத்தியாரோபம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அத்தியாரோபம், பெயர்ச்சொல்.
- ஒன்றன் தன்மையை மற்றொன்றில் ஏற்றிக் கூறுகை
(வேதா.சூ. )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- erroneously attributing the properties of one thing to another
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +