அநாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

அநாதி, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

 1. திக்கற்றவன்கொச்சை மொழியில்(பெ)
 2. மிகப்பழமையான
 3. புராதனமான
 4. நீண்டநெடுங்காலமாக

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. helpless personColloq(noun)
 2. ancient
 3. since a very long time
 4. oldness

விளக்கம்[தொகு]

 • திசைச்சொல்-வடமொழி. எப்போது முதலானது என்று சொல்லமுடியாத கால அளவை அநாதிஎன்பர்.
 • கொச்சை மொழியில் திக்கற்றவனையும் அநாதி என்பர்..

பயன்பாடு[தொகு]

 1. சுகுமாரனுக்கு எவரும் சொந்தக்காரர்கள் இல்லை!அவனொரு அநாதி!
 2. உலகில் கிரீக், இலத்தீன், சமசுகிருதம், தமிழ், இப்ரு, சீனம் ஆகிய மொழிகள் மிகவும் அநாதியானவை.
 3. நம் நாட்டில் நிலவும் பல பழக்க பழக்கங்கள் மிக அநாதியானவை.


( மொழிகள் )

சான்றுகள் ---அநாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அநாதி&oldid=1986432" இருந்து மீள்விக்கப்பட்டது