அநிருத்தன்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- அநிருத்தன், பெயர்ச்சொல்.
- திருமாலின் வியூகமூர்த்திவகை(அஷ்டாதச. தத்வத். )
- கண்ணபிரான்பேரன்(சிலப்பதிகாரம் உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the vyūha manifestation of viṣṇu as preserver
- name of the grandson of srikrṣṇa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +