உள்ளடக்கத்துக்குச் செல்

அநேகமாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அநேகமாய், உரிச்சொல்.
  1. பெரும்பாலும்
  2. ஏறக்குறைய
  3. ஒருவேளை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. probably
  2. mostly

பயன்பாடு

[தொகு]

  1. நாம் வீடுகட்டுவதற்கு வங்கிக்கடன் அநேகமாக கிடைக்குமென்றுதான் நினைக்கிறேன். (பெரும்பாலும்).
  2. உன் திருமணத்திற்கு வெளிநாட்டிலிருந்தும் அநேகமாக எல்லா நண்பர்கள் வருவார்கள்.(ஏறக்குறைய).
  3. நாம் போகும் விழாவிற்கு அநேகமாக கனகசுந்தரமும் வருவான்.(ஒருவேளை).



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1][2]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அநேகமாய்&oldid=1281099" இலிருந்து மீள்விக்கப்பட்டது