அந்தகஜநியாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அந்தகஜநியாயம், பெயர்ச்சொல்.
  1. ஒன்றை முற்ற ஆராயாது அதனொரு பாகத்தைமாத்திரம் கண்டு நிச்சயிக்கும் நெறி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. maxim of the blind men and the elephant, used to denote arriving at a wrong one-sided conclusion, as the blind men who, each feeling a different part of the elephant, formed erroneous opinions as to what the elephant was like


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அந்தகஜநியாயம்&oldid=1884221" இலிருந்து மீள்விக்கப்பட்டது