அந்தகோலாங்கூலநியாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்தகோலாங்கூலநியாயம், பெயர்ச்சொல்.
- பிறிதை நம்பி துன்பம் அடைதலைக் காட்டும் நெறி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- maxim of the blind man and the cow's tail, used to denote being misled, as the blind man who came to grief through holding on to a cow's tail, under a misapprehension, trusting the advice of a stranger
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +