அந்தரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்தரித்தல், பெயர்ச்சொல்.
- தனித்திருத்தல்
- உதவியற்றிருத்தல்
- மாறாதல்
- விதி யந்தரிக்க வொழுகி (திருநூற்.)
- கழித்தலாலுண்டாகுஞ் சேஷமறிதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be forlorn, solitary, lonely
- to be friendless, helpless
- to differ, to be inconsistent
- to find the difference between two quantities
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +