அந்தியம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்தியம், பெயர்ச்சொல்.
- கடைப்பட்டது
- மரணகாலம்
- அடல்வாலி யந்தியத்தி லறைந்த வார்த்தை (உத்தரரா. அனும.)
- ஒரு பேரெண்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- that which is last in place, time, or order
- time of death
- the number 1000 billions
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி