அந்துப்போதிகை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அந்துப்போதிகை, பெயர்ச்சொல்.
- யானையின் பின்காற் சங்கிலி கட்டுங் குறுந்தறி
- அடுகளி றந்துப் போதிகை பரிந்து (சீவக சிந்தாமணி )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- stake for fastening the hind leg chain of an elephant
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +