அனத்தல்
Jump to navigation
Jump to search
பொருள்
- அனத்தல் என்றால் அர்த்தமின்றிய புலம்பல்
விளக்கம்
- நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் புலம்புவதை அனத்துவது என தமிழகத்தில் கூறுவர்.