அனன்னுவயம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அனன்னுவயம், பெயர்ச்சொல்.
- சாதனை சாத்தியந் தம்மில் கூட்டமாத்திரஞ் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டுந் திருட்டாந்தவாபாசம் (மணி. 29, 385.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a fallacious example where the major and the middle terms are affirmed together without stating pervasion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +