அனற்றுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அனற்றுதல், பெயர்ச்சொல்.
- தகித்தல்
- சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது
- எரித்தல்
- அனற்றினானல்ல னென்றிக் காலத்தும் வெறுத்தார் (காஞ்சிப்பு.கழுவாய்..)
- வயிறுளைதல்
- எனக்கு வயிற்றை அனற்றுகிறது
- கோபித்தல்
- குமரனை யனற்று மாற்றலர் (சூளாமணிஅரசியற்..)
- வீணே உதவுதல்
- ஐந்து ரூபாய் உனக்கு அனற்றினேன்
- முணங்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to heat, make hot
- to burn, consume with fire
- to affect with colic pains, used impersonally
- to be angry with
- to give in vain, as to a worthless person to moan, groan with pain
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +