உள்ளடக்கத்துக்குச் செல்

அனுங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அனுங்குதல், பெயர்ச்சொல்.
  1. வருந்துதல்
    பஞ்சனுங் கடியினார் (சூளாமணி நகர.)
  2. வாடுதல்(பிங்கல நிகண்டு )
  3. கெடுதல்
    வாட்படை யனுங்க வேடர் (சீவக சிந்தாமணி )
  4. முணுமுணுத்தல்
  5. கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல்
  6. இழுகுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to suffer pain, to be in distress
  2. to fade, wither, droop
  3. to perish
  4. to mumble, mutter, moan
  5. to be touched undesignedly as in the kokkāṉ play, causing a forfeit
  6. to be reluctant, unwilling, backward


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுங்குதல்&oldid=1183550" இலிருந்து மீள்விக்கப்பட்டது