அனுசந்தானம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அனுசந்தானம், பெயர்ச்சொல்.
- சிந்திக்கை(ஞானவா.உத்தால.)
- இடையறாது ஓதுகை(வேதா.சூ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- contemplation
- continued utterance of prayers and incantations
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +