அனுசரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அனுசரித்தல், பெயர்ச்சொல்.
  1. பின்பற்றுதல்
  2. ஆமோதித்தல்
    சாத்தனை யனுசரித்துப் பேசுகிறான்
  3. வழிபடுதல்
  4. கொண்டாடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to follow, practise
  2. support, second
  3. to worship, reverence
  4. to celebrate, keep, as a day, observe, as a rite


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுசரித்தல்&oldid=1183555" இலிருந்து மீள்விக்கப்பட்டது