அனுட்டானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அனுட்டானம், பெயர்ச்சொல்.
  1. வழக்கம்
    வயங்கனுட் டானம் பண்ணி (மச்ச புராணம் வீம.)
  2. காண்க: அனுஷ்டானம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. observance of religious rites.
  2. established custom


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுட்டானம்&oldid=1180292" இலிருந்து மீள்விக்கப்பட்டது