அனுப்புநர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ரவிஹேட்டல்

தமிழ்[தொகு]

V

பொருள்[தொகு]

  • அனுப்புநர், பெயர்ச்சொல்.
  1. ஒரு பொருளையோ கடிதத்தையோ அனுப்பும் நபர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sender


விளக்கம்[தொகு]

  • அனுப்புதல் செயலைக் குறிக்கும். அனுப்பு என்ற வினையடியாகப் பிறந்த பெயர் அனுப்புநர். இதில் பெயரிடையாக "ந்" வருகிறது. பெயரிடைநிலையாக "ன்" வராது. ஆகவே "அனுப்புனர்" தவறு. "அனுப்புநர்" என்பதே சரி.[1]



மேற்கோள்[தொகு]

  1. பெ முத்துசாமி / ஆ சின்னதுரை /ரெ மகிந்திரன் / ப குமரேசன் (2016). எங்கள் ஐயா : பெருமாள்முருகன் பற்றி மாணவர்கள். காலச்சுவடு பப்ளிகேஷன். பக். இரண்டாம் அத்யாயம். ISBN 978-93-84641-95-5. 
"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுப்புநர்&oldid=1914038" இலிருந்து மீள்விக்கப்பட்டது