அனுயாத்திரை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அனுயாத்திரை, பெயர்ச்சொல்.
- கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- following an idol or a great personage in or after a procession
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +