அனுலோமசாதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அனுலோமசாதி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கலப்பு சாதி
  2. மேல் கீழ் சாதிகளின் கலப்பு குலம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the caste of a person whose father is of a higher caste than his mother.

விளக்கம்[தொகு]

  • இந்துக்களின் சமூகக்கட்டமைப்பு நான்கு தலையாய சாதிகளைக் கொண்டது..1)பிரம்ம, 2)சத்திரிய, 3)வைசிய, 4)சூத்திர என அவை அழைக்கப்படுகின்றன...இவை மேற்சொன்ன முறைப்படி உயர்வில் மேலான சாதி அதற்கடுத்தடுத்த சாதி என்று பகுக்கப்பட்டுள்ளது...இந்த சாதிகளுக்கிடையே ஏற்படும் உறவுகளில் ஓர் உயர் சாதி ஆணுக்கும் ஒரு கீழ் சாதி பெண்ணுக்கும் பிறந்த மக்களின் சாதியை அனுலோமசாதி என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---அனுலோமசாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுலோமசாதி&oldid=1224276" இலிருந்து மீள்விக்கப்பட்டது