அனுவதித்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அனுவதித்தல், பெயர்ச்சொல்.
- திரும்பச்சொல்லுதல்
- இருவர்சொல்வழக்கு மேற்கொண் டனுவதித்து (திருவிளையாடற் புராணம்மாமனா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to recount by way of explanation, to reiterate
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +