உள்ளடக்கத்துக்குச் செல்

அன்ன

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அன்ன(உரிச்சொல்)

  1. போன்ற
  2. ஒத்த
  3. ஓரன்ன
பயன்பாடு
  • அவைதாம் குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. (தொல்காப்பியம்/எழுத்ததிகாரம்/நூல் மரபு/நூற்பா 2)
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்ன&oldid=1995735" இலிருந்து மீள்விக்கப்பட்டது