அன்னக்கொண்டி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அன்னக்கொண்டி, பெயர்ச்சொல்.
- அன்னவடிவாகச் செய்த பித்தளைப்பாத்திரம் (M. E. R. 22 of 1920)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a brass vessel shaped like a swan
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +