அன்னக் கரண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னக் கரண்டி-இந்தியா-படம் 1
ஜப்பானின் அன்னக் கரண்டி-படம் 2

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அன்னக் கரண்டி பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. சாதம் பரிமாறும் கரண்டி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a spoon having long handles to serve cooked rice.

விளக்கம்[தொகு]

சாதம்(அன்னம்) பரிமாறப் பயன்படுத்தும் கரண்டி...நீண்ட கைப்பிடியோடு ஒரு முனையில் சற்றேக் குழிந்த, துடுப்பு வடிவிலிருக்கும் கரண்டி...இதில் சௌகரியத்திற்கு ஏற்றபடி, பலவிதமான வடிவமைப்புகள் உள்ளக் கரண்டிகள் உள்ளன...இந்தியாவில் அடிப்படையில் படத்தில் காணும் அமைப்பிலிருக்கும் (படம் 1)...உலகில் அரிசி உண்ணும் நாடுகளில் விதவிதமான அன்னக் கரண்டிகள் பயன்பாட்டில் உள்ளன...உலோகங்கள், மரம் அல்லது நெகிழியால் செய்யப்பட்டிருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னக்_கரண்டி&oldid=1271362" இருந்து மீள்விக்கப்பட்டது