அன்னவாகனன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அன்னவாகனன்:
தாமரையில் அமர்ந்திருக்கும் நான்முகன், அன்னவாகனத்தில் பயணிக்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--हंस वाहन--ஹம்ஸவாஹந--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • அன்னவாகனன், பெயர்ச்சொல்.
  1. அன்னவாகனன்
  2. பிரம்மன்
  3. நான்முகன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A hindu god, known as brahma, creator of the universe, as having swan as his vehicle.

விளக்கம்[தொகு]

  • இந்து சமயத்தில் படைப்புக் கடவுளான நான்முகன் தாமரைமலரையே தன் ஆசனமாகக் கொண்டிருக்கிறார்... ஹம்ஸ என சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் அன்னப்பறவை இவருக்கு வாகனமாக/ஊர்தியாக விளங்குகிறது... அன்னப்பறவையை வாகனமாகக் கொண்டவராதலால் நான்முகன் அன்னவாகனன் ஆகிறார்..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னவாகனன்&oldid=1443891" இருந்து மீள்விக்கப்பட்டது