அன்னியகுணசகனம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அன்னியகுணசகனம், பெயர்ச்சொல்.
- பிறர் குணத்தை அழுக்கான்றின்றிப் பொறுக்கையும், பிறர் குற்றம் பொறுக்கையும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- hearing of others' superiority without envy and enduring their infirmities with patience, one of 14 tayā-virutti, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +