அன்னுவயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அன்னுவயம், பெயர்ச்சொல்.
  1. சம்பந்தம்
    இவை யன்னுவய மின்றாயிருந்தும் (மணிமேகலை )
  2. காரணகாரியங்களின் நியத சம்பந்தம்(சி.சி.அளவை..)
  3. சாதனசாத்தியங்களின் வியாப்தி
  4. கொண்டுகூட்டு(வேதா.சூ..)
  5. குலம்(கம்பர.மாயாசீ..)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. succession, connection
  2. (log..) invariable concomitance between an antecedent and a consequent
  3. invariable co-existence between sādhana or middle term and sādhya or major term in an indian syllogism
  4. syntactical connection of words, prose order
  5. lineage, family, race


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்னுவயம்&oldid=1183626" இலிருந்து மீள்விக்கப்பட்டது