அன்றாள்கோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அன்றாள்கோ, பெயர்ச்சொல்.
  1. அப்பொழுது ஆளும் அரசன்
    (எ. கா.) முட்டில் அன்றாள்கோவுக்கு நிசதிகுன்ற பொன் மன்ற ஒட்டிக்கொடுத்தேன் ((S. I. I.) i, 115)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. reigning monarch


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்றாள்கோ&oldid=1416325" இலிருந்து மீள்விக்கப்பட்டது