அபயஹஸ்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அபயஹஸ்தம், பெயர்ச்சொல்.
- அடைக்கலக்கை
- கடவுளின் அபய முத்திரை பதிந்த சந்தன வில்லை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- right hand of an idol or great person raised in token of dispelling fear and assuring protection
- brittle cake of sandal containing the impression of the right hand of the idol and presented to worshippers in temples
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +