அபரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அபரம், பெயர்ச்சொல்.
- பின். (பிங்.)
- முதுகு. (பிங்.)
- யானையின் பின்னங்கால். (திவா.)
- பொய். (பிங்.)
- நரகம். (பிங்.)
- கவசம். (பிங்.)
- மேற்கு. அபர திசை.
- பிரேதகர்மம்.
- See அமரம் (W.)[1]
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Latter, being after in time or place
- Back
- Hind leg of an elephant
- Falsehood
- Hell
- Coat of mail
- West
- Obsequies, opp. to பூர்வம்
- Stern of a ship.
குறிப்புகள்
[தொகு]- ↑ A Comprehensive Tamil-English Dictionary by Winslow, M. from The American Mission Press, Madras, 1862.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +