அபிமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அபிமுகம், பெயர்ச்சொல்.
  1. நேர்முகம்
    வடக்கபிமுகம் (நல். வில்லிபுத்தூராழ்வார் பாரதம் கபிலை.)
  2. சன்னிதி
    அங்கணாளர்த மபிமுகத்தினில் (பெரியபுராணம் திருஞான. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. face turned towards
  2. presence


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிமுகம்&oldid=1183766" இலிருந்து மீள்விக்கப்பட்டது