உள்ளடக்கத்துக்குச் செல்

அப்புறக்குப்புற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அப்புறக்குப்புற

சொல் பொருள்

அப்புற(ம்) – முகம் மேல் நோக்கி இருத்தல் குப்புற(ம்) – முகம் கீழ்நோக்கி இருத்தல்.

விளக்கம்

குழந்தையை மல்லாக்கப் படுக்கப் போட்டால் உடனே புரண்டு குப்புறப் படுத்துக்கொள்வதுண்டு. அதனை ‘அப்பறக்குப்பற’ விழுகிறது என்பர். அப்பக்கம் என்னும் பொருள் தரும் அப்புறம் என்னும் சொல் ‘குப்புறம்’ என்னும் இணைவால் மேல் பக்கம் (மல்லாக்க) என்னும் பொருள் தந்தது. குப்புறப் படுத்துக் கிடத்தலை முகங்கீழாகக் கிடத்தல் என்றும், அதோ முகமாய்க் கிடத்தல் என்றும் கூறுவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்புறக்குப்புற&oldid=1913259" இலிருந்து மீள்விக்கப்பட்டது