உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பொழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அப்பொழுது, உரிச்சொல்.
  1. அக்காலத்தில்
    அக்காலத்தில் வாழ்க்கை வசதிகள் குறைவாக இருந்தாலும், மக்கள் மனஅமைதியுடன் வாழ்ந்தனர். இக்காலத்திலோ?

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. then, at that time


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அப்பொழுது&oldid=1183848" இலிருந்து மீள்விக்கப்பட்டது