அப்போஸ்தலர்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]அப்போஸ்தலர்
- தூதுவராக அல்லது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர்.
- கிறித்தவத்தில் இயேசுவின் 12 சீடர்களையும், பவுல், பர்னபாஸ் என்பவரையும் அழைக்கப் பயன்பட்டது.
- இற்றைய கிறித்தவ மொழிவழக்கு: திருத்தூதர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - apostle
- கிரேக்கம் - ἀπόστολος (apostolos)
எடுத்துக்காட்டு
[தொகு]- இயேசு தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் (அப்போஸ்தலர்) என்று பெயரிட்டார் (லூக்கா 6:13) திருவிவிலியம்]