அமிதம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அமிதம், பெயர்ச்சொல்.
- அளவு இல்லாதது
- அளவற்றது
- அளவில்லா
- அமிதமாகிய பெரும்படை-(சூளாமணி கல்யாண.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- that which is unmeasured,
- immense,
- unlimited,
- not limited in terms of number.
- not restricted in terms of quantity or extent.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி