அமுக்கரா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விளக்கம்[தொகு]

  1. ஐந்து அடிவரை வளரக்கூடிய குறுஞ்செடிவகை
  2. கோவை மற்றும் தென்மாவட்டங்களில் தானாக வளரக்கூடியது
  3. கிழங்கு மருத்துவப்பயனுடையது
  4. தாவரவியல் பெயர்- Withania somnifera
"https://ta.wiktionary.org/w/index.php?title=அமுக்கரா&oldid=1900470" இலிருந்து மீள்விக்கப்பட்டது