அம்சமாக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அம்சமாக, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

  1. பொருத்தமாக
  2. பாந்தமாக
  3. மெச்சும்படியாக


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. suitable
  2. graceful
  3. admirable


விளக்கம்[தொகு]

  • பேச்சுமொழி..எந்த ஒரு விடயமானாலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொருத்தமாகவும் அழகாகவும் அமைவதை அம்சமாக என்று விவரிப்பார்கள்...


பயன்பாடு[தொகு]

  • நேற்று கலியாணத்தில் கமலா கழுத்தில் அணிந்திருந்த அந்த கெம்பு அட்டிகை அவளுக்கு எவ்வளவு அம்சமாக இருந்தது கவனித்தாயா? எதற்கும் ஓர் இராசி வேண்டும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்சமாக&oldid=1217620" இருந்து மீள்விக்கப்பட்டது