அம்பலவாயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. அம்பலங்களை, இரகசியங்களை வெளியில் சொல்பவன்
  2. ஓட்டைவாயன், உளறுவாயன்
  1. exposer - one who exposes secrets
"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பலவாயன்&oldid=1912850" இலிருந்து மீள்விக்கப்பட்டது