உள்ளடக்கத்துக்குச் செல்

அம்பிகேயன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அம்பிகேயன், பெயர்ச்சொல்.
  1. திருதராட்டிரன்(வில்லிபுத்தூராழ்வார் பாரதம் திரௌபதி. )
  2. கணேசன்(சங். அக.)
  3. முருகக்கடவுள்(சங். அக.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. dhrtarāṣṭra
  2. gaṇēša
  3. skanda


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்பிகேயன்&oldid=1184013" இலிருந்து மீள்விக்கப்பட்டது