அம்மணச்சி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
படம்
பொருள்
[தொகு]அம்மணச்சி
- வெற்றுடல் பெண்
- நிர்வாணமான பெண்
- அம்மணக்கட்டையான பெண்
விளக்கம்
[தொகு]- இஃதொரு பேச்சு மொழியாகும்...உடன்பின் எப்பகுதியையும் எப்பொருளைக்கொண்டும் மூடாமல், ஒளிவு மறைவு இல்லாமல், சல்லித் துணி அணியாமல், பிறந்தமேனியாக இருக்கும் பெண்...அம்மணத்தி என்றும் சொல்வர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- nude (woman)