அம்மணி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அம்மணி, பெயர்ச்சொல்.
- பெண்ணைக்குறிக்கும் கொங்கு தமிழ் வட்டார பேச்சுவழக்கு மரியாதைச்சொல்(குருபரம்)
- இளம் பெண் அல்லது வயது குறைந்த அல்லது அனைத்து பெண்களையும் கொங்கு வட்டாரவழக்கில் அழைக்க பயன்படும் பொது பிரதிபெயர்
- அம்முணி, அம்மிணி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a term of respect used in referring to or calling a woman
- a term in Kongu Tamil, Dakshina Kannada, Malayalam dialects to call a younger girl in respectable fashion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +