அயர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அயர்த்தல், பெயர்ச்சொல்.
  1. மறத்தல்
    அங்கவ டன்றிற மயர்ப்பா யென்றே (மணிமேகலை )
  2. சோர்வுற்ற பிறரைக் கிளர்ச்சியடைய வைத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to forget


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயர்த்தல்&oldid=1258505" இருந்து மீள்விக்கப்பட்டது