உள்ளடக்கத்துக்குச் செல்

அயல்நாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அயல்நாடு:
இந்த இந்தியா நமக்குத் தாய்நாடு---மற்றெல்லா நாடுகளும் நமக்கு அயல்நாடுகள்

பொருள்

[தொகு]
  • அயல்நாடு, பெயர்ச்சொல்.
  • (அயல்+நாடு)
  1. வெளிநாடு

விளக்கம்

[தொகு]
  • ஒருவர் எந்த நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துக்கொண்டு, பிறப்பினால் தானாகக் கிடைத்த குடியுரிமை அவருக்கு உள்ளதோ, அந்நாடு அவருக்குத் தாய்நாடு அல்லது சொந்த நாடு எனப்படும்...மற்ற எல்லா நாடுகளும் அவருக்கு அயல்நாடுகளாகும்...அங்கெல்லாம் சென்று அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் அனுமதியில்லாமல்/அந்தந்த நாடுகளின் குடியுரிமைப் பெறாமல், நிரந்தரமாகக் குடியிருந்து வாழமுடியாது...


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. foreign
  2. abroad



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அயல்நாடு&oldid=1898556" இலிருந்து மீள்விக்கப்பட்டது