அரசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

(கோப்பு)
முதலாம் ஹென்றி மன்னன்

பொருள்[தொகு]

அரசன் = ஒரு நாட்டை ஆள்பவன்= ராஜா,இறை,பதி,தலைவன்,மன்னவன்,கொற்றவன்,கோன்,கோ,வேந்தன்,மன்னன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: king
  • பிரான்சியம்: roi (ஒலி : ரு.அ)
  • எசுப்பானியம்: rey (ஒலி : ரெய்)
  • இடாய்ச்சு: könig

சொல் வளப்பகுதி[தொகு]

(சக்கரவர்த்தி) - (குறுநில மன்னன்)

அரசர் வகைகள்[தொகு]

  1. முல்லைத்தலைவன் பெயர்கள் - குறும்பொறைநாடன்,அண்ணல், தோன்றல்.
  2. குறிஞ்சித்தலைவன் பெயர்கள் - மலையன், வெற்பன், சிலம்பன், பொருப்பன், கானகநாடன்.
  3. மருதத்தலைவன் பெயர்கள் - ஊரன், மகிழ்நன், கிழவன்.
  4. நெய்தல் தலைவன் பெயர்கள் - கொண்கன், சேர்ப்பன், துறைவன், மெல்லம்புலம்பன்.
  5. நாட்டுத்தலைவர் - குரிசில், வேள், குறும்பன், மன்னன், கோன், கோ, வேந்தன்.


Wiki-ta.jpg
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசன்&oldid=1912083" இருந்து மீள்விக்கப்பட்டது