அரசர்குழு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அரசர்குழு, பெயர்ச்சொல்.
- அரசரொருவர் ஐந்து நபரகளை, மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என எண்ணுபவர் = மந்திரி யர், புரோகிதர் , சேனாதிபதி யர், தூதுவர் , ஒற்றர் (திவாகர நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Confidential councillors of a king, five in number as above.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +